நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் மூலம் நம் உடலில் பல்வேறு நோய் தாக்கங்கள் குறையும். ஆனால் சூரிய ஒளி மூலம் மட்டுமே கிடைக்கும் வைட்டமின் டி சத்து குறைவினால் ஏற்படும் அறிகுறிகள் என்ன என்பதை அறியலாம் வாங்க. வைட்டமின் டி சத்து உடம்பில் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நம் முன்னோர்களும், மருத்துவர்களும் சூரிய ஒளிபடும்படி சிறிது நேரம் இருக்க சொல்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.