உயர்ந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகியவை போர், மின்வெட்டு உள்ளிட்ட சாத்தியமான நெருக்கடிகளுக்கு தங்கள் குடிமக்களை தயார்படுத்துவதற்கான மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதலை வழங்கியுள்ளன. இரு நாடுகளும், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக பொது தயார்நிலைக்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர்.
துண்டுப் பிரசுரங்களில், அணுசக்தி …