fbpx

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவரது தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு நாடாளுமன்றத்தில் வெறும் 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். இதனால் எந்தவொரு …

இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கடந்த 2022ஆம் ஆண்டு பதவி விலகியதைத் தொடர்ந்து, கன்சர்வேடிவ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், இங்கிலாந்து பிரதமராகவும் பதவியேற்றார். இங்கிலாந்தில் கடந்த முறை நடந்த பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பெற்றிருந்த கன்சர்வேடிவ் கட்சி சார்பிலேயே ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

அவரது பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால்,  ஜூலை …

இந்திய மக்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்தியில் ஆட்சி புரியும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.…