fbpx

உடல், மன ஆரோக்கியத்தை பராமரிக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிகவும் முக்கியமானது. ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பங்களிக்கும் தினசரி பழக்கவழக்கங்களை பின்பற்றுவது அவசியம். அந்த வகையில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளவும் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடைபயிற்சி :

வேகமான வாழ்க்கை முறை, மோசமான உணவுப்பழக்கங்கள் உள்ளிட்ட பல காரணங்கள் இன்று உடல் பருமன் என்பது மிகவும் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. எப்படியாவது உடல் எடையை குறைத்து ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. இதற்காக கடுமையான டயட், உடற்பயிற்சி முறைகளை பலரும் பின்பற்றி வருகின்றனர். ஆனால் நடைபயிற்சி செய்வதன் மூலம் உடல் …

மாறி வரும் வேகமான வாழ்க்கை முறையில், உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் பலரும் வேலை வேலை என்று ஓடி வருகின்றனர்.. உடற்பயிற்சி என்பது ஒவ்வொருவரின் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டாலே, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும். மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் …