நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் தவெக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்டத் திருத்த மசோதா, மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளையும் அரசியலமைப்பின் மாண்பையும் மீண்டும் ஒருமுறை …