மாதவிடாய் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு பெண்களின் உடலிலும் மனநிலையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது. வயிறு உப்புசம், மார்பகங்களில் வலி அல்லது இறுக்கம், தலைவலி, சோர்வு, தூக்கத்தில் மாற்றம், மனநிலை மாறுபாடு போன்றவை பல பெண்களுக்கு அந்தக் காலகட்டத்தில் ஏற்படலாம். இந்த அறிகுறிகளை பொதுவாக ‘Premenstrual Syndrome’ எனப்படும் PMS உடன் தொடர்புபடுத்துகின்றனர். ஆனால், மாதவிடாய்க்கு முன்பு ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் PMS என்று எடுத்துக்கொள்வது சரியானதல்ல. குறிப்பாக, […]

