fbpx

கடந்த வாரம் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை பின்பு புயலாக உருவடைந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. அதோடு தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வந்தது.

இந்த புயல் சின்னம் காரணமாக, தமிழகத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, பல முக்கிய நீர் …

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கேரள-தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, …