fbpx

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. வங்க கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக, தொடர்மழை பெய்து வந்தது.இந்த சூழ்நிலையில்தான் கடந்த 9ம் தேதி புயல் கரையை கடந்தது. ஆனாலும் புயல் கரையை கடந்த பின்னரும் கூட ஓரிரு நாட்கள் தமிழகத்தில் மழை பெய்த வண்ணம் தான் இருந்தது.

தற்சமயம் சற்றே …

ஏற்கனவே கடந்த வாரம் வங்க கடலில் உருவான மாண்டஸ் புயலின் காரணமாக, கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் சில இடங்களில் பரவலாகவும், பல இடங்களில் கனமழையும் பெய்து வந்தது. இதனால் பல பகுதிகளில் சேதம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் தான் கடந்த 9ம் தேதி நல்லிரவு 2 மணி அளவில் சென்னை, மாமல்லபுரம் …

சமீபத்தில் வங்ககடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது, இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சேதங்கள் அதிகரித்திருக்கின்றன.

இந்த நிலையில், இந்த புயல் கடந்த 9ம் தேதி நள்ளிரவு கரையை கடந்தது. சென்னை மாமல்லபுரத்தில் நள்ளிரவு 2 மணியளவில் இந்த புயல் கரையை கடந்தது. …

கடந்த 9ம் தேதி மாண்டஸ் புயல் கரையை கடந்திருந்தாலும் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்டது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறுமா? என்ற சந்தேகம் இருந்து வந்தது.

இந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் வருகின்ற 18ஆம் தேதி வரையில் மழைக்கு …

சில தினங்களுக்கு முன்னர் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி திடீரென்று தீவிர புயலாக உருமாறி அதன் பிறகு புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்து வந்தது.இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. நேற்று இரவு 9 முதல் ஆரம்பமான காற்றின் தாக்கம் இன்று அதிகாலை 3 மணியளவில் சற்றேற குறைய முடிவுக்கு வந்தது, இதற்கு …

நவம்பர் 19ம் தேதி தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளது. எனவே 19ம் தேதி மற்றம் 20ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த வாரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று …

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு இருப்பதால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. நாளையும் தமிழகம், புதுவை, காரைக்காலில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. …

தமிழகத்தில் வழக்கமாக அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் உள்ளிட்ட மூன்று மாதங்களும் வடகிழக்கு பருவமழையானது பெய்யும். இருப்பினும், சமீபத்தில் வங்க கடலில் உருவாகிய இருக்கும் சித்ரங் புயல் காரணமாக வடகிழக்கு பருவமழையானது தமிழகத்தில் துவங்குவதற்கான நேரத்தில் துவங்கவில்லை.

தாமதமாக தான் வடகிழக்கு பருவமழை துவங்குகிறது. இது குறித்து சமீபத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …

தமிழகம் மற்றும் அதை ஒட்டி இருக்கும் பகுதிகளில் அக்டோபர் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல கீழ அடுக்கு சுழற்சியினால் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதுபோல காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் …