fbpx

உடல் எடையை குறைப்பதற்காக, இரவு உணவை தவிர்த்தால், பல்வேறு உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உடல் எடை அதிகமாக இருக்கும்போது விரும்பிய உடைகளை அணிய முடியாது. பொது இடங்களுக்கு செல்லும்போது பல்வேறு சிரமங்களையும் சந்திக்க நேரிடும். பலர் எப்பாடுபட்டாவது தங்களது உடல் எடையை குறைக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். …

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சரியான எடை முக்கியமானது. நமது உயரத்திற்கு ஏற்ப உடல் எடை இருந்தால், பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். இதுகுறித்து டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் மருத்துவர் சோனியா ராவத் கூறுகையில், “நமது வாழ்க்கை முறை, உடல் அமைப்பு மற்றும் அன்றாட செயல்பாடுகளால் நமது எடை தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், …

கொரோனா தொற்று காலங்களில் இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான பகுதிகளில், மக்களின் நலன் கருதி வீட்டில் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக பல கார்ப்பரேட் அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் தொற்று அதிகரிக்காமல் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது படிப்படியாக வீட்டில் இருந்து வேலை செய்வது ஒரு …

ஆரோக்கியத்தை பராமரிக்க உடற்பயிற்சி இலக்குகளை நிர்ணயித்து கொள்வது அவசியமானதாக இருக்கலாம். ஆனால், அதில் சிறிய மாற்றங்களை செய்வதும், சீராக கடைபிடிப்பதும் முக்கியமானதாகும். பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளர் ரிஷப் தெலாங், 3 எளிய நடவடிக்கைகளால் 6% உடல் கொழுப்பை குறைத்ததாக கூறியுள்ளார்.

உடல் கொழுப்பை 4 முதல் 6 சதவிகிதம் வரை குறைப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு …

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் உடல் பருமன் என்பது அனைவரையும் பாதிக்கும் பிரச்சனையாக மாறியுள்ளது. எதையும் சாப்பிட்டால் பித்தம் தீரும் என்பது பழமொழி. இதேபோல் பலர் உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். 

அதிக நேரம் உடற்பயிற்சி செய்யவோ அல்லது ஜிம்முக்கு செல்வதற்கோ நேரம் இல்லாதவர்கள் சில உணவுமுறை மாற்றங்களை செய்து உடல் …