fbpx

கர்நாடக மாநிலத்தில் காதல் வயப்பட்ட இருவர், உறவு முறையால் அண்ணன்-தங்கை என்பதால் இரு வீட்டினரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் தங்களது தற்கொலைக்கான காரணத்தை வீடியோவாக எடுத்து, வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி மாவட்டம் யாத்ரமி …

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி, தனிநபர் கணக்குகள் மற்றும் சேனல்களுக்கான, மாதாந்திர அறிக்கையை சுயமாக உருவாக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மாதாந்திர ரிப்போர்ட்டை நாம் ஒருமுறை இயக்கினால் ஒவ்வொரு மாதமும் சுயமாக வாட்ஸ்அப் அக்கவுண்ட் மற்றும் சேனல்களின் தகவல்களை வணங்கும் வகையில் இந்த புதிய வசதி வடிவமைக்கப்பட்டிருக்கிறது . தற்போது இந்த சேவையை …

பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்யும்போது புதிய சீக்ரெட் கோட் அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

முக்கியமான உரையாடல்களில் பயனர் தனியுரிமையை அதிகரிக்கும் நோக்கில் வாட்ஸ்அப் புதிய ‘சீக்ரெட் கோட் (ரகசிய குறியீடு) அம்சத்தை வெளியிட்டுள்ளது. இது அவர்களின் தற்போதைய உரையாடல் லாக்கை உருவாக்குகிறது. மேலும், பயனர்கள் குறிப்பிட்ட சாட்டிங்களைப் பாதுகாக்க கடவுச்சொல்லை …

உலகெங்கிலும் உள்ள பல கோடி கணக்கான மக்களின் தகவல் தொடர்பு சேவையில் முக்கிய பங்கு வகிப்பது வாட்ஸ் ஆப். இதில் குறுந்தகவல்களை அனுப்பும் வசதி, ஆடியோ கால், வீடியோ கால், ஆடியோ மெசேஜ் மட்டும் வீடியோ மெசேஜ் என பலவிதமான சேவைகளையும் வழங்கி வருகிறது.

சமீபத்தில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி பணம் அனுப்பும் வசதியையும் …

வணிகத்தை மேம்படுத்தும் நோக்கில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் பிற UPI பயன்பாடுகள் மூலம் வணிகங்களுக்கு பணம் செலுத்தும் புதிய அம்சங்களை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.

UPI ஆப்ஸ், டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் மூலம் விரைவில் வாட்ஸ்அப்பில் பணம் செலுத்தலாம். Meta யின் மெசேஜிங் நிறுவனம் Razorpay மற்றும் …

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த மல்டி அக்கவுண்டு என்கிற புதிய அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. செயலியை அப்டேட் செய்பவர்களுக்கு இந்த புதிய அம்சத்தை உடனடியாக பயன்படுத்த முடியும்.

தொழில்நுட்ப பயன்பாட்டில் ஏற்படும் தேவைகளை அவ்வப்போது அப்டேட்டாக வழங்குவது வாட்ஸ் அப் செயலியின் தனித்துவமாகும். அதன்காரணமாகவே பல்வேறு ஆண்டுகள் கடந்தும் தகவல் பரிமாற்ற செயலிகளில் …

தற்போது பலர் சமூக வலைதளங்கள் மூலமாக ஏற்படும் பழக்கத்தின் காரணமாக, அப்படி பழகியவர்களுடன் எல்லை மீறி பழகி வருவதால், பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள்.

தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிக்ராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் இருக்கின்றன. அந்த சமூக வலைதளங்கள் பல்வேறு நல்ல விஷயங்களுக்கும் பயன்படுகின்றன. அதே நேரம், அந்த சமூக …

மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. ஆனாலும்,  வாட்ஸ்-அப் செயலியை பயனாளிகள் மேலும் மேலும் எளிமையாக அணுகும் வகையில், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில், தற்போது விண்டோஸ்-கான புதிய வாட்ஸ்-அப் செயலி மூலம் ஒரே நேரத்தில் 32 …

இந்தியாவில் மோசடி அழைப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சத்தை இறுதியாக வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், ‘வாட்ஸ்அப் பயனர்கள் இப்போது செட்டிங்ஸில் “Silence Unknown Callers” அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம் அறியப்படாத அழைப்புகள் அல்லது ஸ்பேம் அழைப்புகளை புறக்கணிக்க முடியும்’ என்று அறிவித்தார்.அதிகாரப்பூர்வ தள …

இந்த மாத தொடக்கத்தில், வாட்ஸ்அப் எமோஜி பாருடன் கூடிய கீபோர்டை அறிமுகப்படுத்த முயற்சி செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இப்போது சில பீட்டா சோதனையாளர்களுக்கு அந்த அம்சத்தை வெளியிடத் தொடங்கியுள்ளது. ஐ ஓஎஸ் மற்றும் ஆண்டிராய்டு பீட்டா சோதனையாளர்களுக்கு ஈமோஜி பாருடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கீபோர்டை வெளியிட்டுள்ளது. ஆண்டிராய்டு பயனர்கள் 2.23.12.19 வெர்ஷனையும் ஐ ஓஎஸ் பயனர்கள் …