fbpx

எவ்வளவு தான் தற்போது குளிர்காலமாக இருந்தாலும் தயிர் பிரியர்கள் தயிரை உண்பதனை விட மறுக்கிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய உணவே தயிர் தான். முக்கியமாக முதல் நாள் தயிரை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழைய தயிரை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசிமான ஒன்று. 

இருப்பினும் குளிர்காலத்தில் மற்றும் மழைக்காலத்தில் தயிரை இவ்வாறு உணவில் சேர்த்துக் …

குளிர்காலம் காரணமாக வட இந்தியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை வெகுவாகக் குறைந்து வருவதால், மாணவர்கள் பள்ளிக்கு மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. இதனால் பள்ளிகள் மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறையை அறிவித்திருப்பது பெரும் நிம்மதி கொடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் குளிர்கால விடுமுறைகள் குறித்த மாநில வாரியான பட்டியலை பார்க்கலாம்.

இம்முறை …

பனிமூட்டக் காலங்களில் இந்திய ரயில்வே சேவையில் கால தாமதத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நம்நாட்டின் வடக்குப் பகுதிகளில், ஏற்படும் பனிமூட்டங்களிலிருந்து ரயில் பயண சேவையை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக விபத்து ஏற்படுவதைத் தடுப்பது மற்றும் ரயில் சேவையின் கால தாமதத்தைக் குறைப்பது போன்றவற்றில் தனிக் …

நம் உடலில் ஏற்படும் நோய்களுக்கு இயற்கையான மருந்துகள் இருந்தாலும் பொதுமக்கள் அதனை நாடாமல், மருந்து மாத்திரை என்று பல கெமிக்கல் கலந்த பொருட்களை நாடிச் சென்று மருத்துவம் செய்துகொள்கிறார்கள்.

என்னதான் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, மருந்து, மாத்திரைகள் வழங்கும் மருத்துவம் நடைபெற்று வந்தாலும். ஆனால் இன்றளவும் ஆயுர்வேதம் தொடர்பான இயற்கை மருத்துவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.…

நீர்ச்சத்தின் அளவு குறைவாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் நீர் தேவைப்படுகிறது. இதனால் மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. இதனை சரிசெய்யும் வழிமுறைகளை இங்கே காணலாம். 

தேவையானவை : தூதுவளை இலை பொடி, பனை வெல்லம்.

செய்முறை விளக்கம் : ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். …

தற்பொழுது பருவ மழை காலம் என்பதால் காய்ச்சல், மூக்கடைப்பு சளி தொண்டை வலி மற்றும் தலைபாரம் என அவதிப்பட்டு வருகின்றனர். தொடரும் போது ஆரம்ப கட்டத்திலே வைத்தியத்தை செய்து கொண்டால் இதிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.அதனை பற்றி இங்கே அறிவோம். 

நொச்சி இலையை சிறிது எடுத்து சுடுநீரில் போட்டு அதிலிருந்து வரும் ஆவியை பிடித்து வர தலைபாரம் …