இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ சிறப்பான ஜூன் காலாண்டு முடிவை வெளியிட்டுள்ளது. மேலும் இக்காலாண்டில் கடந்த 10 வருடத்தில் நடந்திடாத வகையில் சுமார் 12,000 ஊழியர்களைத் தனது நிறுவன பணிகளில் சேர்ந்துள்ளது.
மேலும், விப்ரோவின் தேய்வு விகிதம் கடந்த பன்னிரெண்டு மாதங்களில் 14.1% ஆக குறைந்துள்ளது. Q1 இல் 3,000 புதியவர்களை பணியமர்தியதாகவும், …