பாகிஸ்தானில் பிஸ்கட் விற்று குடும்பத்தின் பசியைப் போக்கப் போராடிய சிறுவனுக்கு, பெண் ஒருவர் அளித்த எதிர்பாராத உதவி இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெருவோரத்தில் பிஸ்கட் விற்பனை செய்துகொண்டிருந்த சிறுவன், காரில் சென்ற கன்வல் யூனிசாவிடம் பிஸ்கட் வாங்குமாறு கேட்டுள்ளான். அப்போது அவனிடம் பேசிய கன்வலுக்கு, அவனது குடும்பச் சூழல் தெரியவந்தது. தந்தையை இழந்த நிலையில், தாய்க்கு உதவவும் குடும்பத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யவும் சிறுவன் பிஸ்கட் விற்று வருவது […]