Womens Day 2024: ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்தவகையில் இந்த வருடத்தின் ’பெண்களில் முதலீடு செய்க’கருப்பொருளுடன், இந்த நாள் எதற்காக அனுசரிக்கப்படுகிறது என்பதை இந்த பதிவின் மூலமாக பார்க்கலாம்.

உலகின் அதிசயம் மனித இனம் என்றால் பிரபஞ்சத்தின் அதிசயம் பெண் இனம். மென்மையும், …