செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று சொல்லப்படுகிற சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் (SSY) 2015-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சிறுசேமிப்பு திட்டமாகும் தங்கள் மகள்களின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யும் பெற்றோருக்கு சிறந்த வருமானத்தை SSY திட்டம் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
பெண் குழந்தைகளின் கல்வி …