கொரோனா தொற்று காலங்களில் இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான பகுதிகளில், மக்களின் நலன் கருதி வீட்டில் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக பல கார்ப்பரேட் அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் தொற்று அதிகரிக்காமல் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது படிப்படியாக வீட்டில் இருந்து வேலை செய்வது ஒரு …
work
பிரபல ஐடி நிறுவனமான Accenture-இல் அக்கவுண்ட்ஸ் உள்பட 2 பிரிவுகளில் பணியாற்ற தேவையான Non IT பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் முதலாவது நாம் பார்ப்பது அக்கவுண்டிங் மற்றும் பைனான்ஸ் பிரிவாகும். இந்த பிரிவில் பணியாற்ற விரும்புவோர் பிகாம், எம்காம், எம்பிஏ, பிசிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும். அக்கவுண்டிங் மற்றும் பைனான்ஸ் …
தர்மபுரி மாவட்டம் கீழ கொள்ளுப்பட்டியில் வசிக்கும் விவசாயி மாரியப்பன் என்பவருக்கு கவிப்பிரியா என்ற மகள் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கவிப்பிரியாவின் தாய் உடல் நலக்குறைவு காரணமாக பாப்பாரப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனால், மாரியப்பன் தனது மகளிடம் மாட்டுக்கு புல் அறுத்து போடும்படியும், சமைப்பதுடன், வீட்டு …
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் …
அரியலூர் மாவட்ட பகுதியில் உள்ள வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராசாத்தி. இவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த முனியப்பன் என்பவருடன் திருமணம் நடந்தது.
ராமகிருஷ்ணன் ராசாத்திக்கு முதல் திருமணத்தில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அன்று முதல் ராசாத்தி தனது …
இந்தியாவில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ், கிராமப்புற மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்கள் உடல் உழைப்பு வேலை வழங்கப்படுகிறது.
இதற்காக அவர்களுக்கு விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாநில அரசு 100 நாட்களுக்கு மேல் கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்கினால், மத்திய அரசும் தனது சொந்த …
தலைவலி பலவற்றால் ஏற்படுகிறது. அதிலும் ஒற்றை தலைவலியால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வேலை பார்ப்பது, செல்போன் பார்ப்பது மற்றும் காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் ஆகியவற்றில் வேலை செய்வதனாலும் தலைவலி ஏற்படுகிறது.
இது மட்டும் அல்ல உடலில் ஏற்படும் அதிக சூட்டினாலும் ஏற்படுகிறது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்று இப்பதிவின் மூலம் …