fbpx

பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு அசவுகரியம் தரும் விரும்பத்தகாத செயல், சொல் பாலியல் துன்புறுத்தலே என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அம்பத்தூர் தனியார் மார்க்கெட்டிங் அதிகாரிக்கு எதிராக அங்கு பணிபுரியும் 3 பெண்கள் பாலியல் புகார் அளித்திருந்தனர். புகாரை விசாரித்த நிறுவன விசாகா குழு, அதிகாரிக்கு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு தரக்கூடாது என …

பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான இந்திய நகரங்களின் பட்டியலில் சென்னையும், மேலும் சிறிய நகரங்களின் வரிசையில் திருச்சியும் இடம்பெற்றுள்ளன.

மக்கள்தொகை அடிப்படையில் தனியார் நிறுவனம் ஒன்று இந்திய நகரங்கள் முழுவதும் ஆய்வுக்கு உட்படுத்தின. இந்தியாவில் மொத்தமுள்ள 113 நகரங்களில் பணிபுரியும் பெண்களின் நிலைமை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பட்டியலில் 49 நகரங்கள் …

நாட்டில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் 2023 ஆம் ஆண்டில் 37.0 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அக்டோபர் 9-ம் தேதி அன்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கை 2022-23-ன் படி, நாட்டில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் 2023 ஆம் ஆண்டில் 4.2 …