உலகம் முழுவதும் பல்வேறு மதங்கள் வளர்ந்து வருகிறது. பியூ ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின்படி, இஸ்லாம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் மதமாகும். 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 347 மில்லியன் (34.7 கோடி) அதிகரித்துள்ளது. ஆய்வின்படி, கிறிஸ்தவம் இரண்டாவது வேகமாக வளர்ந்து வரும் மதமாகக் கண்டறியப்பட்டுள்ளது, அதே நேரத்தில் எந்த மத தொடர்பும் இல்லாத மக்கள் மூன்றாவது வேகமாக வளர்ந்து வரும் குழுவாக […]

சீனாவின் ‘காவோகாவோ’ (Gaokao) எனப்படும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் சனிக்கிழமை தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. நாட்டின் கல்வி எதிர்காலத்தை தீர்மானிக்கும் இத்தேர்வில், 13.3 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வுகளின் நேர்மையைக் காக்கும் முயற்சியாக, அலிபாபா, டென்சென்ட், பைட் டான்ஸ் போன்ற முன்னணி சீன தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களுடைய AI (Artificial Intelligence) அம்சங்களைத் தற்காலிகமாக முடக்கியுள்ளன. AI-க்கு தடை: சீனாவில் நடைபெறும் முக்கியமான பல்கலைக்கழக […]

ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி நேன்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே அகமதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக பிலிப்ஸ் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். சால்ட் […]

ராணுவத்தில் ஆண்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கும் ஒரு காலம் இருந்தது. எல்லையில் எதிரிகளை எதிர்த்துப் போராட ஆண்களால் மட்டுமே முடியும் என்றும், வீட்டை நிர்வகிப்பது பெண்களின் வேலை என்றும் நம்பப்பட்டது. இருப்பினும், காலப்போக்கில் மக்களிடையே இந்தக் கருத்து மாறியது, இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில், பெண்கள் இராணுவத்தில் தங்கள் பங்கை வகிக்கின்றனர். உலகின் மிகவும் சர்வாதிகார நாடான வட கொரியாவில்தான் ராணுவத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் உள்ளனர் என்பதை அறிந்தால் […]