fbpx

விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள வீரணாமூர் கிராமத்தில் வசித்து வருபவர் பெருமாள் என்பவரின் மகன் சிம்பு(19). இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்துள்ளார். அப்பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

இவ்வாறு நடந்ததை தனது நண்பர்களான சிவா(21) மற்றும் …

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள ஓமலூரில் தினேஷ் எனபவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பட்டதாரி பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து காட்பாடி பகுதியில் அமைந்துள்ள ஒரு TNPSC தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் காதலன் தினேஷ் அந்த பெண்ணிடம் காட்பாடியில் வீடு ஒன்று …

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அவினாசி நகரைச் சேர்ந்தவர் பழனிக்குமார், (40). ஒரு பனியன் தொழிலாளி. இவருக்கு சுபஸ்ரீ(34) , என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

ஏழு நாள் யோகா பயிற்சிக்காக கடந்த டிசம்பர் 11ம் தேதி பூண்டி அருகே உள்ள யோகா மையத்திற்கு சுபாஸ்ரீ வந்தார். பயிற்சியின் கடைசி நாளான டிசம்பர் 18ம் தேதி …

இந்திய தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் கார் விபத்தில் சிக்கியதால் அவரது உடல் சில கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவமானது சுல்தான்புரி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சென்று கொண்டிருந்துள்ளார். அவரின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த நிலையில் காரில் இருந்தவர்கள் மது போதையில் …

முன்பெல்லாம் பெண் வீட்டில் தங்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் ஒன்று வீட்டை விட்டு வெளியேறி தான் விருப்பப்பட்ட ஆணுடன் திருமணம் செய்து கொள்வார்கள். இல்லையெனில் பெற்றோர்களின் சம்மதத்திற்காக காத்திருந்து அவர்களை சம்மதிக்க வைத்து அதன் பிறகு இரு வீட்டாரின் சம்மதத்துடனும் திருமணம் நடைபெறும்.

ஆனால் தற்போதைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் புது வகையான …

கோவை மாவட்ட பகுதியில் டாடாபாத்தில் மேகலபிரியா என்பவர் தனியாருக்கு சொந்தமான லேப் ஒன்றில் உதவி லேப் டெக்னீசயனாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் கோவை பகுதியில் உள்ள லட்சுமிபுரத்தில் வாடகைக்கு தங்கி தினமும் பணிக்கு சென்று வந்துள்ளார். இன்று காலை முதல் அவரது அறை திறக்கப்படாமலே இருந்துள்ளது. இதனை தொடர்ந்து சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் …

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் பாரதி புரத்தில் 12 வயது சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருந்துள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், தந்தைக்கும், …