நாட்டில் மனிதநேயம் மெல்ல மெல்ல சிதைந்து வருவது பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களாக குழந்தைகள் முதல் எழுந்து நடக்க முடியாத மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அதுமட்டுமின்றி, ஆண் குழந்தைகள் மற்றும் ஆண்களையும் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி, அதை வெளியில் கூறக்கூடாது என மிரட்டி, சில சம்பவங்களில் கொலை செய்யப்படும் குற்றங்களும் பதிவாகியுள்ளன. இதையெல்லாம் விட, விலங்குகளையே பாலியல் வன்கொடுமைக்கு […]

கர்நாடக மாநிலத்தில் பஸ் ஜன்னல் வழியாக எச்சில் துப்ப முயன்ற மாணவர் தலை துண்டாகி பலி. தற்போதைய காலகட்டத்தில், மனிதனுக்கு மரணம் எப்போது, எப்படி வரும் என்பது கணிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. நோய்களின் காரணமாக பலர் கூட்டம் கூட்டமாக உயிரிழக்கின்றனர். அதேபோல், விபத்துகள் மற்றும் அலட்சியங்களால் ஏற்படும் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பல நேரங்களில், சில நொடிகளின் கவனக்குறைவினாலேயே உயிரிழப்புகள் நிகழ்வது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. […]

கன்னியாகுமரி-அசாம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொட்டாவி விட்ட இளைஞருக்கு திறந்த வாயை மூட முடியாமல் தவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி-அசாம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாலிபர் ஒருவர் பயணித்தார். பாலக்காடு ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்து நின்றபோது அந்த வாலிபர் வழக்கம்போல் கொட்டாவி விட்டார். ஆனால் கொட்டாவி விட்ட கண்ணிமைக்கும் நொடியில் அவரால் மீண்டும் வாயை மூடி இயல்பு நிலைக்கு வர முடியாமல் கடும் சிரமப்பட்டார். மேலும் தான் அனுபவிக்கும் கஷ்டத்தை கூட […]