AIDS: கடந்த 2021 முதல் கேரளாவில் எய்ட்ஸ் நோய் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாலிபர்களிடையே இந்த நோய் அதிகமாக பரவி வருகிறது. தற்போது சராசரியாக வருடத்திற்கு 1200 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
கேரளாவில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தலும், பயன்பாடும் மிகவும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் போலீசார், …