fbpx

உக்ரைன்-ரஷ்யா போரை கையாண்ட விதத்திற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது நெருங்கிய வட்டத்தில் நபர்களால் படுகொலை செய்யப்படுவார் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். பத்திரிக்கையாளர் டிமிட்ரோ கொமரோவ் இயக்கிய ‘Year’ என்ற ஆவணப்படத்தில் உக்ரைன் அதிகர் இந்த தகவலை தெரிவித்தார்.. மேலும் “ரஷ்யாவில் புடினின் ஆட்சியின் பலவீனம் உணரப்படும் ஒரு தருணம் …

ரஷ்யாவை, சீனா ஆதரித்தால் உலகப்போர் ஏற்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவை ஆதரிப்பதற்கு எதிராக சீனாவை எச்சரித்தார். இதுகுறித்து பேசிய ஜெலன்ஸ்கி “எங்களைப் பொறுத்தவரை, இந்த போரில் சீனா …