தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருக்கின்ற முக்கிய சுற்றுலா தளமாக வண்டலூர் உயிரியல் பூங்கா திகழ்ந்து வருகிறது. இந்த உயிரியல் பூங்காவிற்கு தற்சமயம் கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருக்கிறது.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருப்பதால் தற்சமயம் வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை …