fbpx

ஒரே ஒரு SMS போதும்… உங்க PF இருப்பை நீங்களே தெரிந்துகொள்ளலாம்….! எப்படி தெரியுமா…?

நீங்கள் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், மொபைல் எண் மூலம் பிஎஃப் உங்கள் பிஎஃப் கணக்கு இருப்பு தொகை பற்றிய தகவலைப் எவ்வாறு பார்க்கலாம்.

நீங்கள் 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் செய்வதன் மூலம், உங்கள் கணக்கின் இருப்பை அறியலாம். இந்த எண்ணுக்கு நீங்கள் மிஸ்டு கால் செய்தவுடன், உங்கள் UAN எண் மற்றும் பிஎஃப் கணக்கு இருப்புத் தகவல் சிறிது நேரத்திற்குள் உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு அனுப்பப்படும். KYC செயல்முறையை முடித்தவுடன் 99660-44425 என்கிற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும்.

மேலும் நீங்கள் SMS வசதி மூலம் சரிபார்க்கலாம். இந்த வசதியைப் பெற, 77382-99899 என்ற எண்ணுக்கு SMS செய்ய வேண்டும். SMS செய்தவுடன், உங்கள் UAN எண் மற்றும் பிஎஃப் கணக்கு இருப்புத் தகவல் உங்கள் எண்ணுக்கு அனுப்பப்படும். அதே போல நீங்கள் https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login இணையதளத்திற்குச் சென்று உங்கள் இருப்பு தொகையை சரிபார்க்கலாம். மேலும் அரசாங்கம் அறிமுகம் செய்த UMANG செயலியின் மூலமாகவும் பிஎஃப் இருப்பை அறிந்துகொள்ளலாம்.

Vignesh

Next Post

எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு!… மாதம் ரூ. 78,000 வரை சம்பளம்!… உடனே விண்ணப்பியுங்கள்!

Thu Aug 10 , 2023
எஸ்பிஐ வங்கியில் ஃபைனான்சியல் அனலிஸ்ட், ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எஸ்பிஐ வங்கியில் ஃபைனான்சியல் அனலிஸ்ட், ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி – கடன் நிதி ஆய்வாளர், ஆசிரியர். வயது வரம்பு 27 ஆகும். சம்பளம் விவரம் – மாதம் ரூ. 63,840 முதல் 78,230 வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் […]

You May Like