#திருச்சி: ரயில் தண்டவாளத்தில் மாட்டி துண்டாகிய ஜல்லிக்கட்டு காளை..! 

திருவெறும்பூர் மாவட்டம், கூத்திப்பேரி கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திருவெறும்பூர் அருகே பழங்கானங்குடியைச் சேர்ந்த சுதாகர் என்பவரது காளையும் கலந்து கொண்டது. 


வாசலில் காளையை உரிமையாளரால் பிடிக்க முடியவில்லை. சுதாகர் மற்றும் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் காளையை தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் திருச்சி – தஞ்சை ரயில் பாதையில் குமரேசபுரம் அருகே ஜல்லிக்கட்டு காளை ரயிலில் அடிபட்டு இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்த சுதாகர் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு சென்று காளையை பார்த்து கதறி அழுதனர்.

1newsnationuser5

Next Post

அரசு வேலை கிடைக்க தனது 3 வது பெண் குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற தம்பதி..! 

Tue Jan 24 , 2023
36 வயதான ஜவர்லால் மக்வால், ராஜஸ்தானில் அரசுத் துறையில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஓராண்டுக்கு முன் கர்ப்பமானார். இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 3வது பெண் குழந்தை பிறந்தது.  இதற்கிடையில், தனக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்ததால், மாநில அரசின் இரண்டு குழந்தைகள் கொள்கையின்படி, அவர்களின் மூன்றாவது குழந்தைக்கு நிரந்தர வேலை கிடைக்குமா என்ற ஐயத்தில் ஜவர்லால் கவலைப்பட்டார். இதனால், மக்வால் தனது மனைவியுடன் […]
Baby Dead

You May Like