நோட்..! 10-ம் துணைத் தேர்வு மறுகூட்டல் & மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு…!

Tn School students 2025

துணைத் தேர்வை எழுதி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி 10-ம் வகுப்பு மாணவர்களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.


துணைத் தேர்வை எழுதி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை. மறுகூட்டல் அல்லது மறுப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் சசிகலா வெளியிட்ட செய்திக்குறிப்பில்; கடந்த ஜூலை மாதம் நடந்த 10-ம் வகுப்பு துணைத் தேர்வை எழுதி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை. மறுகூட்டல் அல்லது மறுப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் இன்று பிற்பகல் முதல் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.

Vignesh

Next Post

ஷாக்!. ஓவர் சுத்தம் உடம்புக்கு ஆகாது!. தம்பதிகளிடையே உணர்ச்சி, உடல் ரீதியான பாதிப்பு ஏற்படும்!.

Wed Aug 27 , 2025
பெண்கள் அதிகமாக சுத்தம் செய்வது திருமண உறவுக்குள் நெருக்கம் குறைவதற்கு வழிவகுக்கிறது, இதனால் இருவருக்குமான உறவின் உடன்பாடும், மன நெருக்கமும் பாதிக்கப்படுகின்றன. எளிதாகவே அந்தத் தம்பதியர் விடுபடவும், பிரிவதற்கும் வழி உருவாகலாம். அதிகப்படியான சுத்தம் செய்வதால் ஏற்படும் உணர்ச்சி ரீதியான பாதிப்பு: பெண்கள் அதிக நேரம் சுத்தம் செய்வதன் மூலம் உணர்ச்சி சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால், அவர்கள் உணர்ச்சி மற்றும் உடல் நெருக்கத்தைப் பெறுவதில் குறைவு […]
Women Clean house 11zon

You May Like