fbpx

ஆண்களே.! தாம்பத்திய உறவில் நீண்ட நேரம் நிலைத்து நிற்க இந்த உணவுகளை கட்டாயமாக சாப்பிடக்கூடாது.!

இயற்கையிலேயே ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதன் மூலம் புதிதாக ஒரு உயிரை இந்த உலகிற்கு கொண்டு வர முடியும். ஆனால் தற்போதுள்ள வேகமான காலகட்டத்தில் பலருக்கும் தேவைகள் அதிகரித்து, தூக்கமின்றியும், உணவின்றியும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இதனால் பலருக்கும் தாம்பத்திய உறவில் நன்றாக செயல்பட முடியாமல் குழந்தையின்மை பிரச்சனை ஏற்பட்டு செயற்கை முறையில் கருத்தரித்து வருகின்றனர்.

குறிப்பாக பெண்களை விட ஆண்களுக்கு தற்போதுள்ள காலகட்டத்தில் உடலுறவில் நாட்டம் இல்லாமல் போகிறது. இதற்கு முக்கிய காரணமாக உடல் உழைப்பு இல்லாததும், போதுமான ஊட்டச்சத்து உடலில் இல்லாததுமே காரணமாக இருந்து வருகிறது. மேலும் விந்தணுவில் உயிரணு குறைபாடு காரணமாகவும் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதை ஒரு சிலருக்கு உணவு கட்டுப்பாடுகளின் மூலமே சரி செய்யலாம் எப்படி என்பதை குறித்து பார்க்கலாம்?

ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் உலக அளவில் 18 முதல் 40 வயதுடைய ஆண்களுக்கு விந்தணுவில் உள்ள உயிரணு எண்ணிக்கையை கணக்கிட ஒரு ஆய்வு மேற்கொண்டு வந்தது. அந்த ஆய்வில் ஒரு சில உணவு பழக்க வழக்கங்கள் உடையவர்களுக்கு விந்தணுவில் உயிரணு உற்பத்தி குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சைவம் மற்றும் அசைவம் இரண்டும் கலந்து சாப்பிடும் நபர்களுக்கு விந்தணுவில் உயிரணு உற்பத்தி அதிகமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

விந்தணுவில் உயிரணுவை அதிகரிக்க பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், கார்பனேட்டட் குளிர்பானங்கள், ஆல்கஹால், சைவம் மட்டுமே அதிகமாக சாப்பிடும் நபர்கள், சோயா சம்பந்தப்பட்ட பொருட்களை அதிகம் உன்னுபவர்கள் போன்றவர்களுக்கு விந்தணுவில் உயிரணு உற்பத்தி குறைவாக இருப்பதாகவும், தாம்பத்திய உறவில் நிலைத்து நிற்பதற்கு போதுமான ஊட்டச்சத்து உடலில் இல்லை எனவும் இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

Baskar

Next Post

தமிழகமே...! நாடு தழுவிய பந்த் அறிவிப்பு...! இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையா...?

Fri Feb 16 , 2024
சம்யுக்தா கிஸான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பினர் இன்று நாடு தழுவிய பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு விவசாயிகள் வேளாண் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தினர். அப்போதே குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை முன்வைத்திருந்தனர். ஆனால், மத்திய அரசு அதை நிறைவேற்றவில்லை என்னும் குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த 13-ம் தேதி போராட்டத்தை […]

You May Like