Modi: எங்களது குறி இதுதான்!… பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருவதும் இதற்குதான்!… ரகசியத்தை உடைத்த அண்ணாமலை!

Modi: பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதற்கான காரணம் என்ன என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

2026 ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க இந்த இரண்டு ஆண்டுகளில் பாஜக பாராளமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளில் உள்ள கிராமங்கள் உட்பட அனைத்திலும் வளர்ச்சியை கொண்டு வர வேண்டும். பிரதமர் மோடி தமிழகத்திற்கு இத்தனை முறை வருவது எம்பிக்களுக்காக என்று நினைத்தீர்களா? 2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதற்காகதான் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகிறார். 400 எம்பிக்களை பெற்று நாங்கள் ஆட்சி அமைத்தாலும் எங்களின் குறி 2026 தான். பிரதமர் மோடி அதில் தெளிவாக உள்ளார்.

இப்போது கிடைக்கும் எம்பிக்கள் மக்களுக்கு வேலை செய்து காட்ட வேண்டும். மாற்றிக் காட்வேண்டும் என்று சபதம் எடுத்துள்ளோம். பிரதமருக்கு தேர்தல் பயம் இல்லை. எந்த பிரதமராவது தேர்தல் தேதி அறிவித்த பிறகு வெளிநாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளாரா? மோடிக்கு பயம் என்று சொல்பவர்களுக்கு அரசியல் தெரியவில்லை.

Readmore: Cancer: அதிர்ச்சி!… பிரிட்டன் இளவரசிக்கு புற்றுநோய் பாதிப்பு!

Kokila

Next Post

Coal: இந்தியாவின் நிலக்கரி இறக்குமதியின் பங்கு 21% ஆக குறைந்துள்ளது...!

Sat Mar 23 , 2024
நாட்டின் மொத்த நிலக்கரி நுகர்வில் நிலக்கரி இறக்குமதியின் பங்கு குறைந்துள்ளது. ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2024 வரை நிலக்கரி இறக்குமதியின் பங்கு 21% ஆக குறைந்துள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 22.48% ஆக இருந்தது.அனல் மின் நிலையங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அளவு 36.69% குறைந்துள்ளது. இது ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2024 வரை 19.36 மில்லியன் டன்னாக இருந்தது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் […]

You May Like