நோட்…! டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…! உடனே அப்ளை பண்ணுங்க…!

TET 2025

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பித்து வந்தனர். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று, இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது.


இது குறித்து தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பித்து வந்தனர். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்று முடிவடைந்தது. இந்நிலையில், தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று, இந்த அவகாசம் செப்டம்பர் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

இதுவரை விண்ணப்பிக்காத ஆசிரியர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு வாரியம் ஏற்கெனவே அறிவித்தபடி, நவம்பர் 15-ம் தேதி டெட் முதல் தாள் தேர்வும், 16-ம் தேதி 2-ம் தாள் தேர்வும் நடைபெற உள்ளன. தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடவும், அதை தொடர்ந்து டிசம்பர் மாதத்திலேயே பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வை நடத்தவும் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

Vignesh

Next Post

லாட்ஜில் ரூம் போட்ட இளம் காதல் ஜோடி..!! உல்லாசத்திற்கு பின் நடந்த மர்ம சம்பவம்..!! சென்னையில் அதிர்ச்சி..!!

Wed Sep 10 , 2025
சென்னை அண்ணாநகர் மேல் நடுவங்கரை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் என்பவரது மகள் திரிஷா (20). இவரும் செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த ராபின் (22) என்ற வாலிபரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்த நிலையில், அவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, திரிஷாவும் ராபினும் வேப்பேரியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை […]
Chennai 2025

You May Like