தினமும் பாதாம் சாப்பிடுகிறீர்களா? அப்படின்னா ஜாலிதான்….! இதில் உள்ள நன்மைகள் பற்றி தெரியுமா….?

நாள்தோறும் டிரை ஃப்ரூட்ஸ் என்று சொல்லப்படும் பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பொருட்களை சாப்பிடுவதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

அந்த வகையில், தினசரி பாதாம் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு நன்மை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. மேலும், இரவில் ஊற வைத்த பாதாமை காலையில் சாப்பிட்டால், பல நன்மைகள் உடலுக்கு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

இந்த பாதாமை ஊற வைத்து, காலையில் அதன் தோலை நீக்கிவிட்டு, சாப்பிட்டால், புரதச்சத்து, நார்ச்சத்து, விட்டமின் உள்ளிட்ட சத்துக்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

அத்துடன், இதய நோய், சர்க்கரை நோய், சரும நோய் உள்ளிட்டவை வராமல் தடுக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது. அதோடு, ஆறு முதல் ஏழு மணி நேரம் ஊற வைத்த பாதாம் பருப்புகளை உண்பதன் மூலமாக, மலச்சிக்கல் நீங்கும் என்றும் ரத்தத்தில் கலந்து இருக்கின்ற கெட்ட கொழுப்புகள் கரையும் என்றும் சொல்லப்படுகிறது.

அத்துடன், எலும்பு வளர்ச்சிக்கு தேவைப்படும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், போன்றவை பாதாம் சாப்பிடுவதால், உடலுக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

Next Post

மத்திய அரசின் கீழ் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்ற ஆசையா….? அப்படி என்றால், இது உங்களுக்கான செய்தி தான் தேர்வு இல்லாமல், நேரடி பணி நியமனம் உடனே விண்ணப்பியுங்கள்….!

Sun Aug 20 , 2023
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் தலைமையின் செயல் அதிகாரி பணிக்கான காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த பணிக்கான ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆர்வமாக இருக்கும் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம். மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணியாற்றியவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். இந்த பணி தொடர்பான […]

You May Like