fbpx

ஏலக்காய் தொடர்ந்து சாப்பிட்டால் 15 வது நாள் இந்த மாற்றம் நிகழுமா..!

குளிர் காலத்தில் தண்ணீர் குறைவாக குடிப்பதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே தாகம் இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.

தண்ணீர் குடிக்கும் அந்த ஆசையை தூண்டும். எனவே அதில் ஏலக்காய் சேர்க்கவும். இந்த ஏலக்காய் சுவை நம்மை அடிக்கடி தண்ணீர் குடிக்க தூண்டும் உங்களுக்கு சுருக்கங்கள் வராது. இந்த நீரின் நன்மைகளையும் பார்க்கலாம்.

இந்த ஏலக்காய் நீரை குடித்து வருவதால் அடிக்கடி வரும் இருமல் மற்றும் உடல் சோர்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அத்துடன் உடனடியாக பலனைத் தந்து நோய் குணமாகிறது.

ஏலக்காய் நீரை தொடர்ந்து குடித்து வந்தால், சருமம் பொலிவோடு ஆரோக்கியமாக இருக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உங்கள் சருமத்திற்கு நல்ல பளபளப்பைக் கொடுத்து உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ஏலக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தி, நம்மை புத்துணர்ச்சியுடனும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

Rupa

Next Post

ரூ.1000 கோடி செலவில்...!தமிழகம் முழுவதும்...! அரசு வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு...!

Tue Jan 3 , 2023
நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி தமிழ்நாடு அரசு 1000 கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில் தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிதியை அமைத்து ஆணை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்; இந்த காலநிலை மாற்ற நிதியானது பல்வேறு, காலநிலை மாற்ற முயற்சிகள், தணிப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும். அரசு மேம்பாட்டு நிதி நிறுவனங்கள், சர்வதேச காலநிலை நிதி போன்றவற்றிலிருந்து தேவையான நிதி ஆதாரங்கள் இந்த நிதிக்கு திரட்டப்படும். […]

You May Like