Manager பணிக்கு இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு…! ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Joint General Manager / Deputy General Manager பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஒரு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள், RPF அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..

விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஆகஸ்ட் 14-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For more info : https://www.irctc.com/assets/images/VN%2024%202023%20JGM%20DGM%20IT%20PROC.pdf

Vignesh

Next Post

மக்களே குட் நியூஸ்..!! தக்காளி விலை குறைந்தது..!! ஆனால், அதிர்ச்சி கொடுத்த சின்ன வெங்காயத்தின் விலை..!!

Fri Jul 14 , 2023
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளி விலை ரூ.20 வரை குறைந்துள்ளது. இது மகிழ்ச்சியை கொடுத்தாலும் சின்ன வெங்காயம், பீன்ஸ், பூண்டு, இஞ்சி உள்ளிட்ட பொருட்களின் விலை உச்சத்தில் உள்ளன. நாட்டின் பல்வேறு இடங்களில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை கூட விற்பனையானது. அதேபோல் இஞ்சி, சின்ன வெங்காயத்தின் விலைகளும் எகிறின. இதனால் அனைத்து தரப்பு மக்களும் […]

You May Like