TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…! இன்ஜினியரிங் முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.


இந்த Design Engineer, Testing Engineer பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.E, அல்லது B.Tech கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 4 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info : https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a649e85147a334

Vignesh

Next Post

தபால் நிலையத்தில் உங்களுக்கு கணக்கு இருக்கா..? அடித்தது ஜாக்பாட்..!! வட்டி விகிதங்கள் அதிரடி உயர்வு..!!

Sun Jul 2 , 2023
இந்திய தபால் துறை சார்பாக பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களில் சேமிக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதோடு, அதிக லாபமும் கிடைக்கும். பங்குச் சந்தை போன்ற முதலீடுகளில் இருப்பது போல தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களில் ரிஸ்க் இல்லை. அரசின் ஆதரவோடு இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் பொதுமக்கள் அதிக ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இத்திட்டங்களில் இணைந்து கொள்கின்றனர். சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் […]
Post Office Saving Schemes 1460709527

You May Like