’வரட்டா மாமே டுர்ர்ர்’…!! ஸ்கூட்டரில் ஜாலியாக உலா வரும் விஜய்..!! வைரல் வீடியோ உள்ளே..!!

அரசியலுக்குள் நுழைந்த நடிகர் விஜய், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்தாண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் போட்டி இல்லை எனவும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலே இலக்கு எனவும் அறிவித்துள்ளார். அவரது அரசியல் ஒருபுறம் இருக்க, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் ஆரம்பக்கட்ட படப்பிடிப்பு கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்று வந்தது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தலைநகரான மாஸ்கோவில் பரபப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் ப்ரீ ஸ்டைல் ஸ்கூட்டரில் அங்கு ஜாலியாக உலா வந்து மகிழ்ந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Read More : AC-யை 25-27 டிகிரி செல்சியஸில் வைத்து பயன்படுத்துங்கள்..!! மின்சார வாரியம் வேண்டுகோள்..!!

Chella

Next Post

பொய்களை அள்ளி விடுவதன் மூலம் வரலாற்றை மாற்றிவிட முடியாது ; ராகுல்காந்தி ட்வீட்!!

Wed Apr 10 , 2024
அரசியல் தளத்தில் பொய்களை அள்ளி விடுவதன் மூலம் வரலாற்றை மாற்றிவிட முடியாது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி என தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகளில் ஏப்.19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். […]

You May Like