விவாகரத்து செய்ய முடிவெடுத்த பிக்பாஸ் அர்ச்சனா…..! எதற்காக தெரியுமா…..?

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக கலக்கி வருபவர் அர்ச்சனா. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அதில் அதிகமாக ட்ரோல்களை தான் சந்தித்தார். அதன் பின்னர் அவர் நடத்தி வரும் யூடியூப் சேனல் ஒன்றில் தன்னுடைய மகளுடன் சேர்ந்து வீடியோ பதிவை வெளியிட்டு வருகிறார். அதற்கு வரவேற்பு ஒருபுறமும் மறுபுறமும் ட்ரோல்களும் இருக்கத்தான் செய்கின்றன.


அர்ச்சனாவின் கணவர் வினித் தற்சமயம் இந்திய கடற்படையில் பணியாற்றி வருகின்றார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக அர்ச்சனா மற்றும் மேனி துளிட்ட இருவரும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்திருந்ததாக அதிர்ச்சி தகவலை அர்ச்சனாவே ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

இருவரும் வெவ்வேறு துறையில் பணியாற்றுவதால் பிரச்சனை வந்தது ஒரு மாதத்திற்கு முன்னர் நாங்கள் பிரிய முடிவு எடுத்து விட்டோம் ஆனால் 15 நாட்களுக்கு முன்னர் கணவர் வினித்துக்கு திடீரென்று விசாகப்பட்டினத்திற்கு பணியிட மாற்றம் கொடுத்து விட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.

என்னுடைய மகள் சாரா எங்கள் இருவரிடமும் பேசினார். ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ முடியுமா? என்று யோசித்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தால் 20 வருடங்களுக்கு முன்னர் எவ்வாறு சந்தித்து காதலித்தோமோ அதே போலத்தான் கடந்த 15 நாட்களாக இருந்து வருகிறோம் என்று அர்ச்சனா கூறியுள்ளார்.

Next Post

விதிமுறைகளை மீறி நம்பர் பிளேட்டுகளை விற்பனை செய்யக்கூடாது.. போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை..

Fri Mar 10 , 2023
கடை உரிமையாளர்கள் விதிமுறைகளை மீறி வாகன நம்ப ர்பிளேட்டுகளை தயாரித்து விற்பனை செய்ய வேண்டாம் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பல வாகனஓட்டிகள் தங்களது விருப்பத்துக்கேற்ப நம்பர் பிளேட்டுகளில் படங்கள், ஸ்டிக்கர்களை ஒட்டுதல், பலவித வடிவங்களில் எழுத்துகளைப் பதிவிடுதல் என பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டுகின்றனர். ஆனால் மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி நம்பர் பிளேட்டுகளில் பதிவு எண்களை எழுதியிருக்க வேண்டும். இந்த நிலையில், சட்டவிதிகளுக்கு முரணாக விதிகளை மீறி […]
acrylic number plate 002

You May Like