பெண்களே கவனிங்க.. தங்கம் விலை மீண்டும் குறைவு… எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,680-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,335-க்கு விற்பனையாகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,680-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் குறைந்து ரூ.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,000க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

”என்னடா இந்த அளவுக்கு இறங்கிட்டீங்க”..!! காதலிக்கு காதலர் தின பரிசு கொடுக்க காதலன் செய்த காரியம்..!!

Mon Feb 13 , 2023
காதலிக்கு பரிசு வாங்குவதற்கு பணம் இல்லாததால் ஆடு திருடனாக மாறிய கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பீரங்கி மேடு மலையரசன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அரவிந்த் குமார் (20). இவரது நண்பர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் (20). இவர்கள் இருவரும் அப்பகுதியில் ரேணுகா என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் இருந்து ஆடு ஒன்றினை இருசக்கர வாகனத்தில் […]

You May Like