’இது என்ன ரஜினிக்கு வந்த சோதனை’..!! வாக்குப்பதிவு நிறுத்தம்..!! பெரும் பரபரப்பு..!!

தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம். மாலை 6 மணி வரை அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும்.

நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் வாக்கு செலுத்தும் மத்திய சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால், 10 நிமிடங்களுக்கு மேல் வாக்க்குப்பதிவு நிறுத்தப்பட்டதால், நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Read More : தனது சொந்த ஊரில் முதல் ஆளாக ஜனநாயக கடமையாற்றினார் எடப்பாடி பழனிசாமி..!!

Chella

Next Post

பெற்றோர்களே நோட் பண்ணிக்கோங்க..!! தனியார் பள்ளிகளில் இலவச கல்வி..!! விண்ணப்பிக்க ரெடியா..?

Fri Apr 19 , 2024
இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் வரும் 22ஆம் தேதி முதல் அடுத்த மாதம் (மே 20) வரை விண்ணப்பிக்கலாம். இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் […]

You May Like