ரஷ்ய ஆயுதப்படைகள் நீண்ட இலக்கை கொண்டு போர் நடத்தி வந்தது.. ராணுவ கட்டளைக்கேற்ப ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது. ஏவுகனைகள் , ஆயுதங்களைக் கொண்டு தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இன்று ட்ரோன் தாக்குல் நடத்தப்பட்டது. இதையடுத்து ’’ கொடுக்கப்பட்ட டார்கெட்டுகள் அனைத்தும் வெற்றி’’ என குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய ட்ரோன் தாக்குதலால் குடியிருப்பு கட்டிடத்தை காலி செய்ய தீயணைப்பு வீரர்கள் அறிவித்ததால் அப்பகுதியில் மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்கள்.
பிற பகுதிகள் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டி நிலவியது. உக்ரைனில் உள்ள அனைத்து இலக்குகளையும் தாக்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.