fbpx

பெண்ணின் காதுக்குள் சிக்கிய பாம்பு.. பின்னர் நடந்தது என்ன..? அதிர்ச்சி வீடியோ..

பாம்புகள் பூமியில் உள்ள மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 81,000 முதல் 138,000 பேர் பாம்புக் கடியின் விளைவாக இறக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.. அந்த வகையில் இணையத்தில் வைரலாகி வரும் பாம்பு தொடர்பான நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஒரு பெண்ணின் காதில் பாம்பு சிக்குவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் மஞ்சள் நிற பாம்பு ஒரு பெண்ணின் காதில் ஆழமாக சிக்கியிருப்பதைக் காட்டுகிறது. கையில் கையுறைகளை அணிந்து கொண்டு ஒரு கிளிப்பைப் பயன்படுத்தி ஒரு மருத்துவர் காதில் இருந்து பாம்பை வெளியே எடுக்க முயற்சிப்பதை பார்க்க முடிகிறது.

வீடியோ லிங்க் இதோ.. https://www.facebook.com/100078698452814/videos/3118940928417494/?t=227

ஆனால் எல்லா முயற்சிகளும் வீணாகிவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் அந்த பெண்ணின் காதிலிருந்து பாம்பு எடுக்கப்பட்டதா இல்லையா என்பது கேள்விக்குறியுடன் முடிந்தது. முழுமையடையாத முடிவு நெட்டிசன்களை ஏமாற்றமடைய செய்தது.. இதனால் முழு வீடியோவை போடும் படி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

Maha

Next Post

ஆன்லைன் ரம்மிக்கு தடையா..? தமிழக அரசு பரபரப்பு மனு..! சுப்ரீம் கோர்ட் முக்கிய அறிவிப்பு..!

Thu Sep 8 , 2022
ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், பிளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. […]

You May Like