10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!! Union Bank of India-வில் உடனே வேலை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Union Bank of India வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், Jewel Appraiser பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : Union Bank of India
பணியின் பெயர் : Jewel Appraiser
பணியிடங்கள் : Various
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.04.2024

கல்வி தகுதி :

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

30 வயது பூர்த்தியான 55 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு Union Bank of India-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்து தேர்வு / நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 26.04.2024-க்குள் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Read More : அலைமோதும் கூட்டம்..!! ஏப்ரல் 23ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

Chella

Next Post

பெண்களுக்கு எந்த வயதில் செக்ஸ் மீதான ஆசை அதிகரிக்கும்..? ஆய்வு முடிவில் வெளியான ஆச்சர்ய தகவல்..!!

Mon Apr 15 , 2024
அன்பு என்பது அனைவரும் விரும்பும் ஒன்று. ஆண் பெண் உறவில் காதல் தேவைப்படுவது போல் பாலுறவும் அவசியம் தேவைப்படுகிறது. ஆனால், எந்த வயதில் பெண்கள் மிக ஆழமான அன்பை விரும்புகிறார்கள்.? நெருக்கமாக இருக்க விரும்புகிறார்கள்..? என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஏனென்றால், பெண்கள் தங்களுடைய ஆசைகளை வெளிப்படையாக பேசினால் தவறாக நினைத்து விடுவார்களோ என்கிற பயத்தில் தன் ஆசைகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பார்கள். எனவே, இதுகுறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த […]

You May Like