fbpx

2023 வரை அவசர கால கடனுதவி திட்டத்தில் பயன் பெறலாம்…! மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உத்தரவு…!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் அனுமதிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், அளிக்கப்படும் 4.5 லட்சம் கோடி ரூபாய், 5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விருந்தோம்பல் மற்றும் அது சார்ந்த துறைகள் பயன்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, விருந்தோம்பல் மற்றும் அது சார்ந்த துறைகள் பாதிக்கப்பட்டதால், கடனுதவி அதிகரிக்கப்பட்டுள்ளது. வசர கால கடனுதவி திட்டம் 31.3.2023 வரை செல்லுபடியாகும். இத்திட்டத்தின் கீழ் 5.08.2022 வரை 3.67 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்தியாவில் கள்ளக்காதலில் முதலிடம் பிடித்த மாநிலம் இதுதான்.. ஆண்களை மிஞ்சிய பெண்கள்..

Fri Aug 19 , 2022
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் கள்ளக்காதலில் முதலிடத்தில் உள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது… இந்தியாவில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிக பாலியல் நண்பர்களை கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சமீப காலமாக எய்ட்ஸ் நோய் பரவல் அதிகரித்து காணப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. குறிப்பாக திருமணத்தை மீறிய கள்ள உறவு அதிகரிப்பது இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.. இந்த நிலையில் மத்திய அரசியன் குடும்ப சுகாதார கணக்கெடுப்பு துறை […]

You May Like