fbpx

பெண் சப்-இன்ஸ்பெக்டர்; மாமனாரை கொடூரமாக தாக்கிய வைரல் வீடியோ..!

டெல்லி, டிபன்ஸ் காலனி காவல்நிலைய சப்- இன்ஸ்பெக்டருக்கும், அவரது மாமனார் குடும்பத்தினருக்கும் இடையே வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் மாமனார் வீட்டுக்கு சென்று பெண் சப்- இன்ஸ்பெக்டரும் அவரது தாயாரும் அவரது மாமனாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது பெண் சப் இன்ஸ்பெக்டரின் தாயை அந்த பெண்ணின் மாமனார் கையால் தள்ள முயற்சித்தார். இதை கண்டு ஆத்திரமடைந்த பெண் சப்- இன்ஸ்பெக்டர் மாமனாரை சரமாரியாக தாக்கினார். இதை அங்கிருந்த மற்றொரு காவலர் தடுத்து நிறுத்தினார்.

இதுதொடர்பான வீடியோ பரவியதால், பெண் சப்- இன்ஸ்பெக்டர் மீது மாமனாரை வேண்டுமென்றே தாக்கி காயத்தை ஏற்படுத்தியது போன்ற சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Rupa

Next Post

14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்..

Tue Sep 6 , 2022
தமிழகத்தில் இன்று மிக அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக […]
நவ.9இல் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!! பயங்கர மழை..!! வானிலை மையம் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

You May Like