fbpx

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Director RSETI பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது ரூ.25,000 ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வம் உள்ள நபர்கள் 15.11.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://drive.google.com/file/d/1D4JoxrbVtfqtQChMk9-UI9P2ljYKk_hw/view?usp=sharing

Vignesh

Next Post

#Breaking..!! அரசுப் பணிகளில் சமூக நீதி கொள்கைகள்..!! தமிழக அரசு முக்கிய அரசாணை வெளியீடு..!!

Tue Nov 8 , 2022
அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவை மூலம் நிரப்பப்படும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை முழுமையாக பின்பற்ற இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பணிகளில் […]

You May Like