fbpx

பள்ளி வளாகத்தில் ஆபாச நடனம்.. வைரலாகும் மாணவிகளின் வீடீயோ.!

சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு வீடியோ அல்லது புகைப்படம் கசிந்தால் அது நெட்டிசன்களுக்கு பிடித்து விட்டால் பட்டி தொட்டி எங்கும் அதை பிரபலமாக்கி விடுவார்கள். அதுபோல சாதாரண மனிதர்கள் கூட திடீர் செலிப்ரட்டி ஆகிவிடுவது வழக்கம்.

சினிமாவில் தான் ஒரே நாளில் பணக்காரனாகவும், பிரபலமாகுவதும் காண்பிக்கப்படும். ஆனால் இந்த சமூக வலைதளங்களில் மூலமாக அது சாத்தியப்படுகிறது. எங்கோ மூளையில் கடந்த ஜிபி முத்து போன்றவர்கள் இதற்கு ஒரு உதாரணம்.

https://www.instagram.com/reel/CknYyxtANtc/?igshid=YmMyMTA2M2Y=

அதுபோல கல்வி வளாகங்களில் நடக்கும் சம்பவங்கள் வீடியோக்களாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தும். அந்த வகையில் சில மாணவ, மாணவிகள் குடிப்பது புகைபிடிப்பது போன்ற வீடியோக்கள் வரவும்.

இந்நிலையில், பள்ளி வளாகத்தில் இரண்டு மாணவிகள் ஆபாச நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வளாகம் முழுவதும் பல மாணவர்கள் நடனமாடிக் கொண்டிருக்க இந்த இரண்டு பேர் ஆபாச செய்திகளை செய்து கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் பரவி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Rupa

Next Post

டிக்டாக் பிரபலத்திற்கு கணவரால் நிகழ்ந்த கொடூரம்.!

Tue Nov 8 , 2022
திண்டுக்கல் பகுதியில் உள்ள அமிர்தலிங்கம் தன்னுடைய சித்ரா என்ற மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் தனது குடும்பத்துடன் திருப்பூரில் இருக்கும் செல்லம் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மனைவி டிக்டாக்கில் அதிக ஈர்ப்பு கொண்டவர் எனக் கூறப்படுகிறது. சிறிது காலத்திற்கு பின்னர் டிக்டாக் தடை செய்யப்பட்டதால் அதற்கு மாற்றாக மோஜ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக […]

You May Like