இந்து சமய அறநிலையத் துறையில் காலி பணியிடங்கள் அறிவிப்பு…! தமிழ் தெரிந்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள நாதஸ்வரம், தவில், தல்லம், சுருதி, உதவி அர்ச்சகர்,இலை விபூதி போத்தி ஆகிய காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என ஆறு காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் நன்றாக பேசுவோம் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.


பணிக்கு நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் 15,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 27.2.2023 தேதிக்குள் விரைவு அஞ்சல் செய்ய வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://tnhrce-temple-assistant-archakar-recruitment-2022-notification

Vignesh

Next Post

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. ஒரே நாளில் ரூ.640 விலை குறைந்ததால் மகிழ்ச்சி..

Sat Feb 4 , 2023
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.42,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் […]
gold rate chennai 1 800x445 1

You May Like