fbpx

தங்கம் விலை மேலும் குறைவு… இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,200-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,275-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,200-க்கு விற்பனையாகிறது.. எனினும் வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.71.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,700க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

வட மாநிலங்களில் அதிகரிக்கும் மூடநம்பிக்கை….! கட்டிய மனைவியை கொலை செய்து சடலத்துடன் நிர்வாண பூஜை செய்த நபர்…….!

Tue Feb 21 , 2023
வட மாநிலங்களில் தற்ப்போது மூடநம்பிக்கைகள் அதிகரித்து வருகின்றனர். இந்த மூடநம்பிக்கை அதிகரிப்பதன் காரணமாக, யாருக்கு என்ன இழப்பு? என்று ஒரு கேள்வி பொதுமக்களிடையே எழலாம். மூடநம்பிக்கையால் யாருக்கும் எந்த இழப்பும் ஏற்படாத வரையில் அதனை எதிர்ப்பது முறையல்ல. ஆனால் இந்த மூடநம்பிக்கையின் காரணமாக, ஒருவரின் உயிரே பரிபோகுமானால் நிச்சயமாக அதனை எதிர்த்து தான் ஆக வேண்டும். அந்த வகையில் ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில் இருக்கின்ற அர்ஜான் என்ற இடத்தில் […]
இரவில் வாலிபருடன் தனியாக சென்ற இளம்பெண்..!! விடிந்து பார்த்தால் மரண செய்தி..!! ஷாக்கிங் சம்பவம்..!!

You May Like