பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 12-ம் தேதி வரை விண்ணப்பம்..!

College students 2025

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


நடப்பு கல்வியாண்டில் (2025-26) பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களுக்கு துணை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதில் பிளஸ்-2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாத மாணவர்கள் பங்கேற்கலாம்.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; நடப்பு கல்வியாண்டில் (2025-26) பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களுக்கு துணை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதில் பிளஸ்-2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாத மாணவர்கள் பங்கேற்கலாம்.

https://www.tneaonline.org அல்லது https://www.dte.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளை பயன்படுத்தி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மாணவர்கள் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களின் விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

2025 ஆசிய கோப்பை!. இந்தியா-பாகிஸ்தான் போட்டி எங்கு நடைபெறும்?. மைதான விவரங்கள் வெளியீடு!

Sun Aug 3 , 2025
ஆசிய கோப்பை 2025 அட்டவணைக்குப் பிறகு, இப்போது போட்டிகள் நடைபெறும் இடமும் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி எங்கு நடைபெறும் என்பதை ஆசிய கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள விவரங்களில் தெரிந்து கொள்ளுங்கள். 2025 ஆசிய கோப்பை செப்டம்பர் 9 முதல் தொடங்க உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ளன. ஆசிய கோப்பை போட்டிக்கான அட்டவணை சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில், செப்டம்பர் 14 […]
asia cup 11zon

You May Like