fbpx

கேரளாவில் பயங்கரம்: மருத்துவமனையில் பெண் பாலியல் பலாத்காரம் ..!! மத போதகர் அதிரடி கைது.!

கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் செறுதோணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல்துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் மங்குழியில் குஞ்சுமோன்(50) என்ற நபரை கைது செய்தனர். இவர் அப்பகுதியில் உள்ள பெந்தகோஸ்தே தேவாலயத்தில் பாதிரியாராக வருகிறார்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணை மதபோதகர் குஞ்சுமோன் பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறை ஆணையர் சுமதி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மத போதகரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவல்துறை சிறையில் அடைத்திருக்கிறது.

Next Post

திரையில் ஜெயித்த விஜய்-த்ரிஷா காம்போ..! அரசியலிலும் கை கொடுக்குமா.? தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவாரா த்ரிஷா.?

Sat Feb 3 , 2024
நடிகர் விஜய் சமீபத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். தான் சினிமாவை விட்டு விலகப் போவதாகவும், முழு நேரமாக மக்கள் பணியை மட்டுமே செய்ய விரும்புவதாகவும் தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவருடன் திரையில் இணைந்த நடிகை திரிஷா, கட்சியிலும் இணைவாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். திரையுலகின் முன்னணி கதாநாயகனான நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி, தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று […]

You May Like