BREAKING| அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

bjp

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியிலும் எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துவிட்டது. போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது. அதிமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, 27 தொகுதிகளில் களம் காண்கிறது.


ஒரே தொகுதிக்கு பல முனைப் போட்டி நிலவுவது மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையைத் தேர்தலில் போட்டியிட வைக்க மேலிடம் அழுத்தம் கொடுப்பது போன்ற காரணங்களால் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி

சாத்தூர் – நயினார் நாகேந்திரன்,

கோவை வடக்கு – வானதி,

அவினாசி – எல்.முருகன்,

மயிலாப்பூர் – தமிழிசை

ஆவடி – ராஜசிம்ம மகேந்திரா,

தளி – நாகேஷ் குமார்,

திருவண்ணாமலை – ஏழுமலை

ராசிபுரம் – பிரேம் குமார்,

மொடக்குறிச்சி – கீர்த்திகா சிவக்குமார்,

உதகை – போஜராஜன்

திருப்பூர் தெற்கு – தங்கராஜ்,

திருவாரூர் – கோவி சந்துரு,

தஞ்சை – எம்.முருகானந்தம்

கந்தர்வகோட்டை – சி.உதயகுமார்,

புதுக்கோட்டை – என்.ராமச்சந்திரன்,

அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பத்தூர் (சிவகங்கை) – கே.சி.திருமாறன்,

மானாமதுரை – பொன்.வி.பாலகணபதி,

மதுரை தெற்கு – ராம சீனிவாசன்

நாகர்கோவில் – எம்.ஆர். காந்தி

விளவங்கோடு – எஸ். விஜயதாரணி

Read more: கோடையில் உடலை குளிர்விக்கும் சப்ஜா விதைகள்.. இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

English Summary

Not contesting the Annamalai elections.. BJP candidate list released..!

Next Post

ஏற்ற இறக்கத்தில் விலை..! இப்போது தங்கம், வெள்ளி வாங்கலாமா..? வேண்டாமா..? நிபுணர்களின் அட்வைஸ் இதுதான்..!

Fri Apr 3 , 2026
தங்கம், வெள்ளி: தற்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. கடந்த மாதம், தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கடுமையாகச் சரிந்தன. இந்த மாதம், விலைகள் மீண்டும் உயர்ந்து வருகின்றன. ஆனால், முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கலாமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்துக் குழப்பத்தில் உள்ளனர். இது தொடர்பாக நிபுணர்கள் ஒரு ‘புத்திசாலித்தனமான’ திட்டத்தைப் பரிந்துரைக்கின்றனர். அது என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். பிப்ரவரி 2026-இன் பிற்பகுதியில் […]
gold vs silver

You May Like