தேர்வு இல்லாமல் இந்திய கடற்படையில் வேலை.. கை நிறைய சம்பளம்..! உடனே விண்ணப்பிங்க..

indian navy

இந்திய கடற்படையின் கப்பல் பழுதுபார்க்கும் தளம் மற்றும் விமானத் தளங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணியிட விவரம்:

பிட்டர் (Fitter) பிரிவு – 31,

கம்ப்யூட்டர் ஆபரேட்டர் – 21,

எலக்ட்ரீசியன் (Electrician) பிரிவு – 29,

எலக்ட்ரானிக் மெக்கானிக் – 18,

இன்ஸ்ட்ரூமென்ட் பிரிவு – 15,

வெல்டர் (Welder) பிரிவு – 14,

கல்வித்தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கட்டாயமாக ஐ.டி.ஐ. (ITI) தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 01.06.2026 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “The Admiral Superintendent (for Officer-in-Charge ATS), Apprentices Training School, Naval Ship Repair Yard, Naval Base, Kochi – 682 004” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசி தேதி: இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.04.2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more: 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்கள் குறித்து மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்..! கேஸ் தட்டுப்பாடு முடிவுக்கு வந்ததா..?

English Summary

A notification has been issued to fill vacant posts in the Indian Navy’s ship repair yard and air bases.

Next Post

“நெல்லையில் விஜய் பரப்புரைக்கு 51 நிபந்தனைகள்...” செங்கோட்டையன் பேட்டி..

Tue Apr 7 , 2026
தமிழ்நாடு சட்டமன்ற் அதேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. இந்த இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் பெரம்பூர், திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.. மேலும் புதுச்சேரியில் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.. தமிழகத்தின் வேறு எந்த பகுதியிலும் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.. பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு […]
vijay sengottaiyan

You May Like